நாமக்கல்லின் அடையாளமாக திகழும் லாரி பாடி பில்டிங் தொழில்..!
நாமக்கல் என்ற இந்த ஊரின் பெயரை சொன்னாலே தமிழகம் மட்டுமல்லாது வெளி மாநில மக்களுக்கும், குறிப்பாக போக்குவரத்து துறையில் இருப்பவர்களுக்கும் சட்டென நினைவுக்கு வருவது முட்டை உற்பத்தியும், லாரி பாடி பில்டிங் தொழிலும் தான். ஒருங்கிணைந்த சேலம் மாவட்டத்துடன் நாமக்கல் இருந்தது பலருக்குத் தெரிந்திருக்க வாய்ப்பில்லை. 1997ம் ஆண்டு தனி மாவட்டமாக பிரிக்கப்பட்ட பின், நாமக்கல் என்ற பெயர் சர்வதேச அளவில் பிரபலமாகி விட்டது என்றே கூறலாம். உழைப்பில் சிறந்தவர்களான இப்பகுதி மக்கள், தாங்கள் ஈடுபட்டிருக்கும் ஒவ்வொரு […]
நாமக்கல்லின் அடையாளமாக திகழும் லாரி பாடி பில்டிங் தொழில்..! Read More »